|
பதிப்புரிமை
அறிமுக விழா
மாதாஜி ஸ்ரீ நிர்மலா தேவி
ஒரு வரலாற்று புதினம் ஆய்வு-ஆக்கம்: ஜானகிராமன் மாணிக்கம், மனித மேம்பாடு ஆய்வு மையம், மலேசியா காட்டை கழனியாக்கி... செழுப்பாக்கி, செல்வமாக்கி உயிர் நீத்த நம் தொழிலாளர் வர்க்கத்திற்கு இந்நூல் சமர்ப்பணம்" இன்றே அழையுங்கள் :- +6 013-3927727அல்லது நமது இணையம் வழி தொடர்பு கொள்க.
வலம் வந்தவர் எண்ணிக்கை
|
சுமார் 140-ஆண்டு வரலாற்றைக் கொண்டுள்ள மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சியினை உலகப்பார்வைக்கு எடுத்துச் செல்வதோடு அதனை வருங்கால தலைமுறையினர்க்கு, காலத்துக்கேற்ற ஊடகங்கள் வழி சேகரித்து வைக்கவேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இந்த இணையத்தளத்தில் மேலும் பல குறிப்புகள் இணைக்கப்படலாம். உங்களைப் பற்றிய எழுத்துலக செய்திகள் பதிவு செய்யப்பட வேண்டும். மறைந்த எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களும், மறக்கப்பட்ட, வரலாற்று குறிப்புகளும் தேவைப்படுகின்றன. எனவே, மலேசியத் தமிழ் எழுத்துலகத் தரவுகள் கைவசம் இருந்தால் (ஒரு வரி குறிப்பாக இருப்பினும்) அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது உங்கள் இணையத்தளம். நீங்கள் சுதந்திரமாக இங்கே உலா வரலாம். உங்கள் படைப்புகளைப் பதிவேற்றலாம். குறைகளை நிவர்த்தி செய்யலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டலாம்; நிறைகளைப் பாராட்டவும் செய்யலாம். தமிழ்ச் சுவை பருகிட, பகிர்ந்திட வாருங்கள். தடைகளை உடைத்து தமிழால் இணைவோம்.
உணர்வு-ஆக்கம் : கிருஷ்ணா'
ராஜ் மோகன்
"நல்ல புத்தகங்களுக்கு தரும் தொகை செலவல்ல - மூலதனம். ______________________________________________
"வரலாற்றுச்
சுவடுகளை மறந்த சமூகம் கால ஓட்டத்தில் மறக்கப்பட்டு விடும்:
_______________________________________________ தமிழ் மொழியை இந்நாட்டுக்கு கொண்டு வந்த தமிழர்கள் பல காலச்சுவடுகளைப் பதித்துள்ளார்கள். மண்ணில் புதைந்திருக்கிறார்கள். அந்த இலக்கிய வரலாற்றுச்
சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுக்கலாம். வாருங்கள்.
|
வேர்களை நோக்கி விழுதுகளின் பயணம்
மலேசியத் தமிழ் இலக்கியத்தை தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அறிமுகப் படுத்தும் இலட்சியத்தோடு 34 எழுத்தாளர்கள் 19 நாள் இலக்கியச் சுற்றுலாவை மேற்கொண்டு வரலாறு படைத்தனர்.
புலம் பெயர்ந்து வந்து விழுந்த இடத்தில் விளைவித்த இலக்கிய தானியங்களை சுமந்து கொண்டு இந்த விழுதுகள் வேர்களை நோக்கி பயணித்தன. ............
|